அலி.ஏ.எம்.எம்:

பெயர்: ஏ.எம்.எம்.அலி
புனைபெயர்கள்: கிண்ணியா அலி, துமு, துரைமகன்
பிறந்த இடம்: கிண்ணியா
தொடர்புகளுக்கு:

முகவரி:
அடப்பனார் வயல்,
கிண்ணியா -
05 இலங்கை
 

படைப்பாற்றல்: சிறுகதை, கவிதை

படைப்புக்கள்:

  • குடையும் அடைமழையும் - கவிதைத் தொகுப்பு

விருதுகள்:

  • அவுஸ்திரேலிய ஈழத் தமிழ்ச் சங்கம் நடாத்திய உலகளாவிய ரீதியிலான கவிதைப் போட்டி –  2002
    3 ஆம் இடம்
  • அவுஸ்திரேலிய ஈழத் தமிழ்ச் சங்கம் நடாத்திய உலகளாவிய ரீதியிலான கவிதைப் போட்டி –  2003
    2 ஆம் இடம்
  • சிலுமின பத்திரிகை தினகரனுடன் இணைந்து நடாத்திய தேசிய ஐக்கியத்திற்கான சாகித்திய விழா பாடல் போட்டி –  2 ஆம் பரிசும் சான்றிதழும் - 2000
  • முஸ்லீம் சமய கலாசாரத் திணைக்களம் மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு அகில இலங்கை ரீதியாக நடத்திய கவிதைப் போட்டி – 1 ஆம் பரிசும் சான்றிதழும்.
  • கொழும்பு தமிழ்ச் சங்கம் நாடளாவிய ரீதியில் நடத்திய மரபுக்கவிதைப் போட்டி – முதற்பரிசு ரூபா 10,000 சான்றிதழ் - 2007
  • அவுஸ்திரேலிய வானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவை நடாத்திய உலகளாவிய ரீதியிலான கவிதைப்போட்டி  மூன்றாம் பரிசு -  2008

இவர் பற்றி:

  • 1974 இலிருந்து இவரது எழுத்துப்பணி ஆரம்பமானது. இவர் 2002 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டின்போது பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.